20 இல் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்தை மாற்றுவதற்கு திஸ்ஸ விதாரண எதிர்ப்பு   

20 இல் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்தை மாற்றுவதற்கு திஸ்ஸ விதாரண எதிர்ப்பு  

20 இல் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்தை மாற்றுவதற்கு திஸ்ஸ விதாரண எதிர்ப்பு  

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2020 | 11:15 am

Colombo (News 1st) 20 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டத்தை மாற்றுவதை எதிர்ப்பதாக ஜனாதிபதியிடம் அறிவித்ததாக ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்