மத்திய வங்கியின் நிதிச்சபை விடுத்துள்ள அறிவித்தல்

மத்திய வங்கியின் நிதிச்சபை விடுத்துள்ள புதிய அறிவித்தல்

by Staff Writer 22-10-2020 | 10:36 AM
Colombo (News 1st) கொள்கை வட்டி வீதம் மற்றும் நியதி ஒதுக்க வீதங்களை மாற்றமின்றி முன்னெடுப்பதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.