சஹரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் 

சஹரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் 

by Staff Writer 22-10-2020 | 12:21 PM
Colombo (News 1st) சஹரான் ஹஷீமின் மனைவி முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.