இன்று முதல் ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம்

இன்று முதல் ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம்

by Staff Writer 21-10-2020 | 11:44 AM
Colombo (News 1st) இன்று (21) முதல் நடைமுறைக்குவரும் வகையில் சில பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.