ரியாஜ் பதியுதீனின் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு 

ரியாஜ் பதியுதீனின் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு 

by Staff Writer 21-10-2020 | 11:19 AM
Colombo (News 1st) தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி ரியாஜ் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.