பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2020 | 1:02 pm

Colombo (News 1st) பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேலியகொடை மீன் சந்தை இன்றைய தினம் (21) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, வியாபாரிகளுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்