கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2020 | 9:15 am

Colombo (News 1st) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்