20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு 

20 ஆவது திருத்தம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு 

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 10:33 am

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்