திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-10-2020 | 6:05 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 04/21 தாக்குதல் தொடர்பில் 15000 பேர் அறிந்திருந்தனர் 02. பிள்ளையானுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 03. 20 ஆவது திருத்தத்தில் மேலும் 3 திருத்தங்கள் 04. நீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு 05. ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் 06. அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை தினம் இல்லை 07. ‘பஞ்சிகாவத்தை நெவில்’ கைது 08. ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய 7 பேர் கைது 09. மத்துகமவில் விசேட பரீட்சை மண்டபங்கள் 10. பிரதேச வைத்தியசாலைகளைகளிலும் கொரோனா சிகிச்சை 11. ஹெரோயின் கடத்தல்; சிறைச்சாலை அதிகாரி கைது 12. 20 குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை