19-10-2020 | 5:31 PM
Colombo (News 1st) அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சினால் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த...