கொரோனா கொத்தணியில் மேலும் 39 பேருக்கு தொற்று

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 18-10-2020 | 7:23 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் (18) இதுவரையான காலப் பகுதிக்குள் 61 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.