மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Oct, 2020 | 7:23 pm

Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (18) இதுவரையான காலப் பகுதிக்குள் 61 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்