18-10-2020 | 4:29 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 22 பேருக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை 2,036 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 5,497 பேருக்கு கொரோனா தொற்ற...