17-10-2020 | 5:29 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 73 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் மற்றும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 71 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் இ...