பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியாக யோஷித ராஜபக்ஸ நியமனம்

பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியாக யோஷித ராஜபக்ஸ நியமனம்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2020 | 3:58 pm

Colombo (News 1st) பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியாக யோஷித ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஸ இலங்கை கடற்படையின் அதிகாரி ஒருவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்