16-10-2020 | 5:17 PM
Colombo (News 1st) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் இருந்தார். அந்த அணியில் இங்கிலாந்து அணியின் மோர்கன் விளையாடி வருகிறார். இங்கிலாந்திற்க...