31 ஆம் திகதி வரை திரையரங்குகளை மூடத் தீர்மானம்

31 ஆம் திகதி வரை திரையரங்குகளை மூடத் தீர்மானம்

by Staff Writer 15-10-2020 | 5:29 PM
Colombo (News 1st) COVID-19 பரவல் காரணமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.