English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Oct, 2020 | 10:06 am
Colombo (News 1st) கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து செல்வதை தொடர்ந்து பாரிஸ் உள்ளிட்ட மேலும் 8 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு சட்டம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என பிரெஞ்ச் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர பிரான்ஸில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வைரஸ் பரவும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் ஹோட்டல்கள், உணவகங்களை உரிய காலத்திற்கு முன்னர் மூடுமாறு ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர், நாட்டில் நாளொன்றில் 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஜெர்மன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை, நெதர்லாந்தை ஒரு மாதத்திற்கு பகுதியளவில் முடக்குவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
17 May, 2022 | 04:22 PM
30 Mar, 2022 | 08:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS