15-10-2020 | 6:48 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய ஊட...