'ரியாஜின் விடுதலைக்கான பரிந்துரை நீதியானது அல்ல'

ரியாஜ் பதியுதீனின் விடுதலைக்கான பரிந்துரை நீதியானது அல்ல - சட்ட மா அதிபர்

by Chandrasekaram Chandravadani 12-10-2020 | 10:11 PM
Colombo (News 1st) ரியாஜ் பதியுதீனை விடுவிப்பதற்காக வழங்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் பரிந்துரை, நீதியானது அல்லவெனவும் மேலதிக விசாரணையை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.