ரியாஜ் பதியுதீனின் விடுதலைக்கான பரிந்துரை நீதியானது அல்ல – சட்ட மா அதிபர்

ரியாஜ் பதியுதீனின் விடுதலைக்கான பரிந்துரை நீதியானது அல்ல – சட்ட மா அதிபர்

ரியாஜ் பதியுதீனின் விடுதலைக்கான பரிந்துரை நீதியானது அல்ல – சட்ட மா அதிபர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Oct, 2020 | 10:11 pm

Colombo (News 1st) ரியாஜ் பதியுதீனை விடுவிப்பதற்காக வழங்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் பரிந்துரை, நீதியானது அல்லவெனவும் மேலதிக விசாரணையை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்