பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பூ

பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பூ

பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பூ

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Oct, 2020 | 5:00 pm

பிரபல நடிகை குஷ்பூ, பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து இராஜினாமா செய்ததை அடுத்து, குஷ்பூ பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

கட்சியின் பேச்சாளராக நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்பை வழங்கியமைக்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவிப்பதாக குஷ்பூ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்