மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 60 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 60 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 11-10-2020 | 9:21 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.