பாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை

பாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை

by Bella Dalima 10-10-2020 | 4:56 PM
Colombo (News 1st) பாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. TikTok செயலி சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட TikTok செயலியை முதன்முறையாக அமெரிக்கா தடை செய்ததுடன், அதன்பின்னர் இந்தியாவும் தடை செய்தது.