மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2020 | 3:31 pm

Colombo (News 1st) மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்