மத்தளை விமான நிலைய ஊழியர்களுக்கு PCR பரிசோதனை  

மத்தளை விமான நிலைய ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் 

by Staff Writer 08-10-2020 | 12:25 PM
Colombo (News 1st) மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் PCR  பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.