பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Oct, 2020 | 11:52 am

பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

Colombo (News 1st) பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்குள்ளாகி 150,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 31,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகளவில் COVID – 19 தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்ததாக பிரேஸில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்