இலங்கை மின்சார சபைக்கு 181.5 பில்லியன் ரூபா நட்டம்

இலங்கை மின்சார சபைக்கு 181.5 பில்லியன் ரூபா நட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2020 | 11:39 am

Colombo (News 1st) 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 85.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்