07-10-2020 | 5:13 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வ...