மினுவாங்கொடை: மேலும் 246 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா

by Staff Writer 06-10-2020 | 1:11 PM
Colombo (News 1st)  மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மினுவங்கொட தொழிற்சாலையில் இதுவரை 567 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.