மினுவாங்கொடை தொழிற்சாலை:மேலும் 220பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு கொரோனா 

by Staff Writer 06-10-2020 | 8:51 AM
Colombo (News 1st)  மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரை 321 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.