பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து

by Staff Writer 06-10-2020 | 8:07 AM
Colombo (News 1st) உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மறு அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு பதில் பொலிஸ் மா அதிபரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.