by Bella Dalima 06-10-2020 | 6:37 PM
Colombo (News 1st) நாளை (07) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமது திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 வரையான அலுவலக நேரத்தில் தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ சம்பந்தப்பட்ட பிரிவுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு அறிக்கை ஒன்றினூடாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விமான கட்வுச்சீட்டுக்கான விபரங்களுக்கு 070 710 1060 மற்றும் 070 710 1070 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும்.
விசா பிரிவிற்கான தொலைபேசி இலக்கம் 070 710 10 50