மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு கொரோனா 

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு கொரோனா 

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு கொரோனா 

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2020 | 8:51 am

Colombo (News 1st)  மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரை 321 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்