பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப்பிரமாணம்

பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப்பிரமாணம்

பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2020 | 6:57 pm

Colombo (News 1st) பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

சதாசிவம் வியாழேந்திரன் இதற்கு முன்னர் தபால்துறை மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்