கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுல் 

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2020 | 1:51 pm

Colombo (News 1st) கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (06) மாலை ஆறு மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, வேயங்கொட மற்றும் மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்