06-10-2020 | 6:57 PM
Colombo (News 1st) பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
சதாசிவம் ...