மினுவங்கொட கொரோனா தொற்றாளர்களின் தொகை 101 ஆகியது

மினுவங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

by Staff Writer 05-10-2020 | 10:14 PM
Colombo (News 1st) புதிதாக 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மினுவங்கொட தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.