நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Fazlullah Mubarak

05 Oct, 2020 | 11:37 am

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவர்கள் நேற்று (04) PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, இன்று (05) பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்