ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் பேராயர் கருத்து

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் பேராயர் கருத்து

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2020 | 9:11 pm

Colombo (News 1st) கொழும்பு பேராயர் பேரருட்திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

தாக்குதலுடன் தொடர்புடைய நபருடன் கலந்துரையாடல் நடத்தியதாகக் கூறப்பட்ட நபர் திடீரென விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பேராயர் அதிருப்தி வௌியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்