காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபிலவு மக்கள் மகஜர்

காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபிலவு மக்கள் மகஜர்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2020 | 11:38 am

Colombo (News 1st) முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் தங்களின் காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (30) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

பல வருட காலமாக தாம் தமது காணிகளை பல இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிக்குமாறும் இவர்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்