பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்

பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்

பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2020 | 3:02 pm

Colombo (News 1st) பிரபல நகைச்சுவை நடிகர் டெனிசன் குரே (Tennyson Cooray) இன்று (28) காலமானார்.

உடல்நல குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று 68 ஆவது வயதில் இன்று காலமானார்.

டெனிசன் குரே சிங்கள திரைத்துறையில் தனது நகைச்சுவை நடிப்பினால் பிரபல்யமடைந்தவராவார்.

தனது நடிப்பு திறமையினால் மொழி பேதமின்றி நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்ற நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்