28-09-2020 | 5:31 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பகுதியில் 5,000 கிலோகிராமிற்கும் அதிக கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், லொறியொன்றினூடாக கழிவுத் தேயிலையை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர...