ICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது 

ICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது 

ICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது 

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2020 | 10:25 am

Colombo (News 1st) அலுவலக பணியாளர்கள் சிலர் COVID – 19 தொற்றுக்குள்ளானமையால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) துபாய் தலைமையகம், சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்