கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை 

கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை 

by Staff Writer 27-09-2020 | 10:13 AM
Colombo (News 1st) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (27) பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.