மக்களின் பிரச்சினைகளை ஆராய கிராமங்களுக்கு செல்லும் ஜனாதிபதி

மக்களின் பிரச்சினைகளை ஆராய கிராமங்களுக்கு செல்லும் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2020 | 7:35 pm

Colombo (News 1st) கிராம மக்களுடனான சந்திப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதுளை – ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

வீதி, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள மக்கள் தங்களின் குறைகளை இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்