340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க MT New Diamond கப்பலின் உரிமையாளர் இணக்கம்

340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க MT New Diamond கப்பலின் உரிமையாளர் இணக்கம்

340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க MT New Diamond கப்பலின் உரிமையாளர் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2020 | 3:15 pm

Colombo (News 1st) 340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க தயார் MT New Diamond கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு கப்பலின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்