கற்பாறை சரிந்து வீழ்ந்தமையால் கினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் 

by Staff Writer 24-09-2020 | 8:57 AM
Colombo (News 1st) கினிகத்ஹேனை - ரம்பதெனிய பகுதியில், ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் கற்பாறையொன்று வீழ்ந்துள்ளமையால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  

ஏனைய செய்திகள்