கற்பாறை சரிந்து வீழ்ந்தமையால் கினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் 

கற்பாறை சரிந்து வீழ்ந்தமையால் கினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் 

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2020 | 8:57 am

Colombo (News 1st) கினிகத்ஹேனை – ரம்பதெனிய பகுதியில், ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் கற்பாறையொன்று வீழ்ந்துள்ளமையால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்