பண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்

பண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2020 | 5:18 pm

Colombo (News 1st) பண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.

கட்டடத்தின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள ஹோட்டலிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்கும் பணியில் பண்டாரவளை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீயினால் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்